200
பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கியதாகவும், சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
50 வயதுடைய சந்தேகநபரான அதிபர் பலாங்கொட அல்லராவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் அவா் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தொிவித்துள்ள , பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love