ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்-வி’யை தயாரித்த 18 விஞ்ஞானிகளில் முக்கியமானவரான ஆண்ட்ரே போடிகாவ் (47) கழுத்து நொிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாா். .
அவரது வீட்டில் பெல்ட்டால் கழுத்து நொிக்கப்பட்டு உயிாிழந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்,இதனைக் கொலை வழக்காக பதிவு செய்து விசாரிப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
வாய்த் தகராறின் போது அவரைக் கொலையை செய்ததாக தொிவித்து 29 வயது இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளன்ா.
ஸ்புட்னிக் வி-யை தயாரிக்க உதவியதற்காக போடிகாவை அந்நாட்டு ஜனாதிபதி விளாதிமீா் புதின் கெளரவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment