Home இலங்கை11 வயது  மாணவி பாலியல்  துஸ்பிரயோகம் – அதிபர் கைது

11 வயது  மாணவி பாலியல்  துஸ்பிரயோகம் – அதிபர் கைது

by admin

பலாங்கொட பின்னவல பிரதேசத்தில்  பாடசாலை ஒன்றின் அதிபர்   மாணவி ஒருவரை பாலியல்  துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கிய  குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கியதாகவும், சிறுமி சிகிச்சைக்காக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

50 வயதுடைய சந்தேகநபரான அதிபர் பலாங்கொட அல்லராவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் அவா்   இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தொிவித்துள்ள , பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More