197
கொழும்பில் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரை பேரணியாக செல்ல இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Spread the love