Home உலகம் பிலிப்பைன்சில் கப்பலில் தீவிபத்து -12 பேர்  – 7 பேரைக்  காணவில்லை

பிலிப்பைன்சில் கப்பலில் தீவிபத்து -12 பேர்  – 7 பேரைக்  காணவில்லை

by admin

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்ட னாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு  250-க்கும் மேற்பட்டோர்  பயணித்த கப்பல் ஒன்று     பலுக் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில்  மூன்று குழந்தைகள் உள்பட 12 பேர்  உயிாிழந்துள்ளதுடன்  7 பேர்  காணாமல் போயுள்ளனா்.

இதனையடுத்து   தகவலறிந்த  கடலோர காவல்படையினா்  மீட்பு பணியில் ஈடுபட்டதுடன்      கப்பலில் இருந்து 230 பயணிகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.  தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள்  உடனடியாக தொியில்லை. . தீவித்து  தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More