3
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் உட்பட 6 பேர் உயிாிழந்துள்ளனா். கனடா எல்லை வழியாக இந்தியா மற்றும் ரோமானியாவைச் சேர்ந்த 2 குடும்பத்தினைச் சோ்ந்த 8 பேர் கனடாவில் இருந்து செயிண்ட் லோரன்ஸ் ஆறு வழியாக படகில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் செல்ல முயற்சித்துள்ளனர்.
இதன்போது அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன நிலையில் 8போ் உயிரிழந்துடன் ஒரு குழந்தை காணாமல் போயுள்ளது. அந்தக் குழந்தையை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
Spread the love