Home இலங்கைதமிழ் அரசியல் கைதிகள்  மூவர் விடுதலை

தமிழ் அரசியல் கைதிகள்  மூவர் விடுதலை

by admin

2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 14 வருடங்களாக சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  மூவர் இன்று)3) வவுனியா மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 யாழ் வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த  க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் நிரூப்பிக்கப்படாத நிலையில்,  அவா்களை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும்  விடுவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் விடுதலை செய்துள்ளாா்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More