177
நாளை , மணிக்கு 67 ஆயிரத்து 656 கி.மீ. என்ற பயங்கர வேகத்தில், 150 அடி விட்டம் கொண்ட ஒரு சிறுகோள், பூமியை நோக்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு விமானம் அளவிலான, பாறையிலான ‘2023 எப்இசட்3’ என்ற அந்த சிறியகோளே இவ்வாறு நாளை பூமியை நோக்கி வருகிறது.
ந்த சிறுகோள் சுமார் 26 லட்சத்து 10 ஆயிரம் மைல் தொலைவில் பூமிக்கு அருகில் வரப் போவதாகவும் இதனால் பாதிப்பு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என விஞ்ஞானிகள் தொிவித்துள்ளனா்.
Spread the love