268
பருவநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மக்கள் அதிக வெப்பத்தால் ஆண்டுதோறும் உயிரிழப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நாட்டின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 1992 மற்றும் 2015 க்கு இடையில், கடுமையான வெப்பத்தால் 22,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
Spread the love