Home உலகம் தென் கொரிய பாப் பாடகரும் நடிகருமான மூன் பின் மர்ம மரணம்!

தென் கொரிய பாப் பாடகரும் நடிகருமான மூன் பின் மர்ம மரணம்!

by admin

தென் கொரிய பாப் பாடகரும் நடிகருமான 25 வயதுடைய மூன் பின் மர்மமான முறையில் மரணமானார் என அறிவிக்க்பட்டுள்ளது.

சியோலின் தலைநகர் கங்னாமில் உள்ள அவரது வீட்டில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. இருப்பினும், மூன் பின் இறந்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

2016 இல் எஸ்ட்ரோ இசைக்குழுவில் இணைந்துக் கொண்ட இவர் நடிகராகவும் மாடலாகவும் பணியாற்றியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More