203
04 மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. . கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களையே இவ்வாறு பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love