227
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வருகை தந்து நூலகத்தினை பார்வையிட்டார்.
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன்(sarah hulton), இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்து பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினர். அத்தோடு யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கும் சென்று நூலகத்தினையும் பார்வையிட்டனர்.
Spread the love