667
சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையணியின் யாழ். மாவட்ட ஆணையாளராக எட்வேட் டிலிஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 27 வருட காலங்களுக்கு மேலாக சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையணியின் யாழ். மாவட்ட ஆணையாளராக சேவையாற்றி வந்த செ. செல்வரஞ்சன் ஓய்வு பெற்றதை அடுத்து எட்வேட் டிலிஷான் ஆணையாளராக இலங்கை சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையணியின் பிரதம ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love