Home இலங்கைதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் முன்பாக விபத்து – ஒருவர் உயிரிழப்பு

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் முன்பாக விபத்து – ஒருவர் உயிரிழப்பு

by admin

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்டவர் விபத்தில் சிக்கி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  தெல்லிப்பழை கிரான் பகுதியை சேர்ந்த சடையன் பாலசந்திரன் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தவரை , அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More