Home உலகம்கனடாவில் விபத்து – 15 முதியவர்கள்  பலி

கனடாவில் விபத்து – 15 முதியவர்கள்  பலி

by admin

 

கனடாவின் மனிடோபா பகுதியில்   பேருந்து ஒன்றின் மீது  பாரவூர்தி மோதி  ஏற்பட்ட விபத்தில் 15 முதியவர்கள்  உயிாிழந்துள்ளதுடன் 10 போ் காயமடைந்துள்ளனா். . கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் முதியவர்களை அழைத்துக் கொண்டு   சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More