402
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நாடாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21.06.23) நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love