443
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முன்னெடுத்த சர்வதேச யோகா தின நிகழ்வும் வாராந்த ஒன்று கூடலும் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமி கலந்து கொண்டு ஆன்மீக நோக்கில் கல்வி என்ற பொருளில் உரையாற்றியதோடு யாழ். இந்திய துணை தூதரகத்தால் நடத்தப்பட்ட யோகாசன பயிற்சியில் கலந்து கொண்டோருக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
Spread the love