Home உலகம்மெக்சிகோவில் வெப்ப அலை தாக்கியதில் 100 பேர் பலி

மெக்சிகோவில் வெப்ப அலை தாக்கியதில் 100 பேர் பலி

by admin

 

மெக்சிகோவில்  50  டிகிரி செல்சியசில்   (122 Fahrenheit)  கடுமையான  – வெப்ப அலை தாக்கியதில்  100 பேர்  உயிாிழந்துள்ளனா்.  மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து  கடுமையாக காணப்பட்ட வெயிலின் தாக்கம்  படிப்படியாக உயர்ந்து  50 டிகிரி  செல்சியசில்  வெயில் கொளுத்தியது.

கடந்த 3 வாரங்களாக   கடுமையான    வெப்ப அலை வீசி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற தமுடியாபமல்  வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.  மேலும்   வெப்பம் தாங்காமல் பலர் மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.

இந்தநிலையில் வெப்ப அலையில் சிக்கி கடந்த 2 வாரங்களில் மெக்சிகோவில் 100 பேர் வரை இறந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல நகரங்களில் வெயில் காரணமாக  பாடசாலைகள்   மூடப்பட்டு உள்ளன. வடக்கு மாகாண பகுதிகள் தான் இந்த கடும் வெயிலினால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More