551
யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , அம்பாள் உள்வீதியுலா வந்து , காலை தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
Spread the love