Home இலங்கைவண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா

வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா

by admin
யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.  காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , அம்பாள் உள்வீதியுலா வந்து , காலை தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More