432
பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மானம்பிட்டிய கொட்டாலிய பாலத்தில் மோதி இன்று (09.07.23 -ஞாயிற்க்கிழமை) கொட்ட லிய ஓயாவிற்குள் கவிழ்ந்தது விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 40 பேர் காயமடைந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் காயம் அடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love