Home உலகம் வட அயர்லாந்தில்100 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன!

வட அயர்லாந்தில்100 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன!

by admin

வட அயர்லாந்தில் புதிய உணவகமொன்றை நிர்மாணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 100 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எச்சங்கள் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததென ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.

12 ஆம் நூற்றாண்டில் சென்ட் மேரிஸ் அபே(Abbey, St Mary’s) அமைந்திருந்த பகுதியிலேயே இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த எலும்புக்கூடுகளில் குறைந்தது இரு எச்சங்கள் 11 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியை சேர்ந்தது எனவும்  தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More