474
கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற சுவிஸ் தூதரக அதிகாரிக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தான் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக தொிவித்த பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதனையடுத்து அவருக்கு இவ்வாறு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
Spread the love