Home இந்தியா சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டது

சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டது

by admin

 

ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்ட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலம். பிற்பகல் 2:35 மணிக்கு  வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது. 40 நாள் பயணத்துக்கு பின்னா் ஓகஸ்ட்  23 ஆம் திகதி  5.47 மணிக்கு நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்க  திட்டமிட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள்  தாமதம் ஏற்பட்டால், செப்டம்பர் மாதம் தரையிறங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தொிவித்துள்ளனா்.

கடந்த ஜூலை 22, 2019 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More