524
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனா். படுகாயமடைந்தவா்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் துரதமாக இடம்பெறுவதாக தெரிவித்துள்ள காவல்துறையினா் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Spread the love