Home இலங்கைஇந்தியாவின் அறிவுரைகளை முன்பை விட இலங்கை மிக தீவிரமாக நாடும்!

இந்தியாவின் அறிவுரைகளை முன்பை விட இலங்கை மிக தீவிரமாக நாடும்!

by admin

சீனாவின் சவாலை சமாளிக்கும் பொருட்டு, இந்தியா மற்றும் ஜப்பானின் ஆதரவை இலங்கை நாடியுள்ளதாக இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் ராஜதந்திரி  G.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில், பிரதமர் அலுவலகத்தில் செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த அவர், இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் அறிவுரைகளை முன்னெப்போதையும் விட இலங்கை அரசு மிக தீவிரமாக நாடும் என்றும் G.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More