379
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பெருமளவான வெடிபொருட்கள் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது துப்பாக்கிகள் மற்றும் மகசின்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love