558
பல்கலைக்கழகத்தில் அண்மையில் பட்டம் பெற்ற யுவதி ஒருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (27.07.23) இரவு தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
சப்ரமுகவ பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற , யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியை சேர்ந்த சற்குணரத்தினம் 26 வயதுடைய கௌசி எனும் யுவதியை வீட்டில் தனது உயிரை மாய்த்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love