399
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையின் சோ
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது , கஞ்சாவை மீட்டுள்ளதுடன் , கிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை காவல்துறையினரிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர்.
காவல்துறையினா் கைதான நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளத்துடன் ,தப்பி சென்ற இருவரையும் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love