414
யாழ்ப்பாணம் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய தீர்த்தோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (15.08.23) நடைபெற்றது. தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவசை தினமாகிய இன்றைய தினம் விரதம் இருந்து, தமது தந்தைக்கு பிதிர்கடன்களை நிறைவேற்றுவார்கள்.
வில்லூன்றி தீர்த்த கரையில் பலரும் தமது பிதிர்கடன்களை நிறைவேற்றினர்.
Spread the love