1.5K
ஈழத்திலிருந்து , தயாரிக்கப்பட்ட தமிழரின் தொன்மையை தேடி செல்லும் முதல் விண்வெளித்திரைப்படமான “புஷ்பக 27” யாழ்ப்பாணத்தில் திரையிடப்படுகிறது. யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில், எதிர்வரும் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் மாலை 4.30 மணியளவில் சிறப்பு காட்சியாக இத்திரைப்படம் திரையி டப்பட்டவுள்ளதாகவும் , எதிர்வரும் காலங்களில் இலங்கையின் ஏனைய இடங்களில் உள்ள திரையரங்குகளிலும் , வெளிநாடுகளிலும் திரையிட நடவடிக்கை எடுத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சத்தியா மென்டிசின் திரைக்கதையி ல் , காரை சிவநேசனின் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாக்கியுள்ளது .
Spread the love