365
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வியானா உடன்படிக்கையின் இராஜதந்திர எல்லைகளை மீறியுள்ளதாக தொிவித்து தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் வெளிவிவகார அமைச்சிடம் இன்று கடிதமொன்றை கையளித்துள்ளனர்.
66 அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டதாக தொிவிக்கப்படும் இந்த கடிதத்தின் பிரதியை தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் வெளிவிவகார அமைச்சுக்கு சென்று கையளித்துள்ளனர். வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதியொருவர் குறித்த கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
Spread the love