419
யாழ்.தையிட்டியில் முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டுப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காணி அளவீட்டு பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் இதற்கு எதிப்பு தெரிவித்து மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனை அடுத்து தெலில்ப்பழை பிரதேச செயலாளரின் அறிவித்தலுக்கு அமைய அளவீட்டுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Spread the love