512
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று(13) இலங்கை செல்லவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் கடன் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட மீளாய்வு நாளை முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love