395
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 53 பவுண் நகை மற்றும் 100 அமெரிக்கன் டொலர் என்பன திருடப்பட்டுள்ளது
வீட்டில் வசித்தோர் நல்லூருக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வேலை வீட்டில் இருந்து நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Spread the love