Home இலங்கை கஜேந்திரன் பிணையில் விடுதலை

கஜேந்திரன் பிணையில் விடுதலை

by admin

கைது செய்யப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முல்லைத்தீவு காவல்துறையினரால் இன்று வியாழக்கிழமை   பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கஜேந்திரன் கைது

Sep 14, 2023 at 12:21

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்    கட்சி   நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முல்லைத்தீவு  காவல்துறையினரால் இன்று  வியாழக்கிழமை(14) கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கொன்று தொடா்பில் முன்னிலையாவதற்காக   சென்றிருந்த  போது    குருந்தூர்மலை தொடர்பான வேறோரு வழக்கொன்றில் முன்னிலையாமை   தொடா்பில்   அவா்  நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கமைவாக கைது செய்யப்பட்டுள்ளாா்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More