243
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயதில் முருகனின் திருக்கல்யாண நிகழ்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆலய மகோற்சவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்ததை அடுத்து நேற்று மாலை பூங்காவன உற்சவத்தின் போது முருகனுக்கு திருகல்யாணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார்.
Spread the love