306
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. “பார்த்திபன் திலீபனாக .. திலீபன் தியாக தீபமாக … ” என்னும் தொனிப்பொருளுடன் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டு குழு கேட்டுக் கொண்டுள்ளது.
Spread the love