Home இலங்கைகட்டுவன் ஆலயத்திற்கு செல்ல அனுமதி!

கட்டுவன் ஆலயத்திற்கு செல்ல அனுமதி!

by admin

யாழ்ப்பாணம்  கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு பின்னர்  ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் ராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்

கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால், கல்வி இராஜாங்க முன்னாள் அமைச்சர் விஐயகலா  மகேஸ்வரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்த நிலையில், ராணுவத்தினரின்  அனுமதியுடன்உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள   குறித்த ஆலயத்தினை சென்று  பார்வையிட்டதோடு ஆலயத்தில்  பூஜை வழிபாடுகளும்  குருமார்களினால் முன்னெடுக்கப்பட்டது.
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More