388
யாழ்ப்பாணம் – நெல்லியடி குடவத்தை பகுதியில் வாள் ஒன்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (24.09.23) கைது செய்யப்பட்டார்.
குடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே நெல்லியடி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவற்்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love