360
கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று நேற்று (10) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் 30-40 வயதிற்கிடைப்பட்ட ஆணொருவருடையதாக இருக்கலாமெனவும் காவல்துறையினா் . தொிவித்துள்ளனா்.
குறித்த நபரின் அருகில் காவி நிறத்துணியொன்று காணப்பட்டதாகவும் அவர் மொட்டைத் தலையுடன் இருந்ததாகவும் தொிவித்துள்ள கோட்டைக் காவல்துறையினா் அது ஒரு பௌத்த பிக்குவினுடையதாக இருக்கலாம் எனவும் அனுமானம் தொிவித்துள்ளதுடன் மேலதிக சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love