Home இலங்கைகாலிமுகத்திடல் கடற்கரையில் சடலம் மீட்பு

காலிமுகத்திடல் கடற்கரையில் சடலம் மீட்பு

by admin
கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையில்  அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று நேற்று (10) மீட்கப்பட்டுள்ளதாக   காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் 30-40 வயதிற்கிடைப்பட்ட ஆணொருவருடையதாக இருக்கலாமெனவும் காவல்துறையினா்   . தொிவித்துள்ளனா்.

குறித்த நபரின் அருகில் காவி நிறத்துணியொன்று காணப்பட்டதாகவும் அவர் மொட்டைத் தலையுடன் இருந்ததாகவும்  தொிவித்துள்ள  கோட்டைக்  காவல்துறையினா்    அது ஒரு பௌத்த பிக்குவினுடையதாக இருக்கலாம் எனவும் அனுமானம் தொிவித்துள்ளதுடன்  மேலதிக சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More