Home இலங்கைதொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த மூதாட்டி உயிரிழப்பு

தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த மூதாட்டி உயிரிழப்பு

by admin

தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மூதாட்டி திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பொலிகண்டி தெற்கைச் சேர்ந்த ஜெயேந்திரன் சோதிமலர் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.   மூதாட்டி நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கிச் சரிந்துள்ளார்.
அதனை அடுத்து அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே  உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். இந்நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனையில் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More