339
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்தது.
ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பயணித்த முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்தது.
முச்சக்கரவண்டியில் சாரதி, மூன்று பெண்கள். குழந்தை ஒன்று ஆகிய ஐவரும் விபத்தில் சிக்கிய நிலையில் , மூன்று பெண்களும் , குழந்தையும் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love