370
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவா் வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து இன்று (05) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
சர்வானந்தா திருசாந்த் (வயது 28) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். உயிரிழந்தவரின் உடலில் சிராய்ப்பு அடையாளங்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
Spread the love