500
இந்தோனேசியாவின் பாண்டா கடல் பகுதியில் இன்று (08.11.23) காலை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் Ambon க்கு தென்கிழக்கே 370 கிமீ (229.9 மைல்) தொலைவில் 146 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது.
நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
Spread the love