Home இலக்கியம் ‘வாகரையின் வாணன்’ நூல் வெளியீடு!

‘வாகரையின் வாணன்’ நூல் வெளியீடு!

by admin

மூன்றாவது கண் உள்ளூர் அறிவு, திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழாம். அனுசரணையில் வாகரைவாணனின் நூல் பற்றியும் அவரது வாழ்க்கை தடங்களை உள்ளடங்கிய ‘வாகரையின் வாணன்’ எனும் நூல் வெளியீட்டு விழா (18.11.2023) அன்று நாவற்குடா இந்து கலாசாரமண்டபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலை துறையின் பேராசிரியர் சி.ஜெயசங்கரின் தலைமையின் கிழ் ர. வினோத்காந்தனின் நூல் வெளியீடப்படவுள்ளது.

காவியம், கவிதைகள், ஆய்வுக்கட்டுரைகள், நாடகங்கள், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு நூல்கள் என பல்வேறுபட்ட ஆக்கங்களை வெளியிட்டுள்ளார். இந்நூலானது வாகரைவாணனின் வாழ்க்கை தடங்களையும் அவருடைய 42 நூல்களை அறிமுகப் படுத்துவதாகவும் அமைகிறது.
மாலை 2 தொடக்கம் 4 மணி வரை அவருடைய நூல் பற்றிய கலந்துரையாடலும் நூல் விற்பனையும் செய்யப்பட உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More