Home இலங்கைஇலங்கை மீனவர்கள் ஐவர்  இந்திய கடலோர காவல் படையினரால் கைது; 

இலங்கை மீனவர்கள் ஐவர்  இந்திய கடலோர காவல் படையினரால் கைது; 

by admin
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் ஒரு படகுடன் ஐந்து பேரை இந்திய கடலோர காவல்படை இன்று செவ்வாய்க்கிழமை (21) மதியம் கைது செய்து விசாரணைக்காக தமிழக கடலோர காவல் குழுமம்   காவல்துறையினரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டி வந்தார்களா அல்லது வேறு ஏதும் கடத்தல் பொருள் கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில்  காவல்துறையினர்   விசாரணை நடத்த உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More