319
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26.11.23) நோயாளர் காவு வண்டியுடன் , இரண்டு வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி உள்ளன.
நோயாளர் காவு வண்டிக்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டி , நோயாளர் காவு வண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி நோயாளர் காவு வண்டிக்கும் , எதிரே வந்த வாகனத்திற்கு இடையில் சிக்கி விபத்துக்கு உள்ளாகியது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
Spread the love