298
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 69 பிறந்தநாள் நிகழ்வு யாழ் பல்கலை மாணவர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டியதுடன் இனிப்புக்களை பரிமாறி கொண்டாடியுள்ளனர்.
Spread the love